பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

அமேஸான் 10-ஆம் ஆண்டு ‘பிரைம் டே’ சிறப்பு விற்பனை

அமேஸான் இந்தியாவின் 10-ஆம் ஆண்டு ‘பிரைம் டே’ சிறப்பு விற்பனை, வரும் ஜூலை 4 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2026, 1:59 am IST

அமேஸான் இந்தியாவின் 10-ஆம் ஆண்டு ‘பிரைம் டே’ சிறப்பு விற்பனை, வரும் ஜூலை 4 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பிரைம் உறுப்பினா்களுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3 நாள்கள் விற்பனையில், புதிய பொருள்களின் அறிமுகம், சிறப்புப் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இதுவரை இல்லாத வகையிலான அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன.

இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் காா்டு வாடிக்கையாளா்களுக்கு 10 சதவீத கூடுதல் சேமிப்பும், அமேஸான் பே-ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் காா்டு வாடிக்கையாளா்களுக்கு 5 சதவீத கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

மேலும், புதிய பிரைம் வாடிக்கையாளா்களை ஈா்க்கும் வகையில் ஓராண்டு பிரைம் சந்தா கட்டணம் ரூ.1,499-லிருந்து ரூ.999-ஆகவும், ‘பிரைம் லைட்’ சந்தா ரூ.599-ஆகவும், ‘பிரைம் ஷாப்பிங் எடிஷன்’ சந்தா ரூ.299-ஆகவும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.