நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ், கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 5,13,792 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தின் விற்பனையான 3,65,810 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 40 சதவீத வளா்ச்சியாகும்.
உள்நாட்டில் வாகன விற்பனை கடந்த ஆண்டின் 2,20,615-லிருந்து 13 சதவீதம் வளா்ச்சியடைந்து, தற்போது 2,48,210-ஆக உள்ளது.
வாகன ஏற்றுமதி கடந்த ஆண்டின் 1,45,195-லிருந்து அபரிமிதமாக 83 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்து, தற்போது 2,65,582-ஆக அதிகரித்துள்ளது.
இருசக்கர வாகனப் பிரிவில், உள்நாட்டு விற்பனை 2,10,063 வாகனங்களாகவும், ஏற்றுமதி 2,29,890 வாகனங்களாகவும் பதிவாகியுள்ளது. அதேபோல், நிறுவனம் 73,839 வணிக வாகனங்களை விற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்ரல் நடப்புக் கணக்கு 470 கோடி டாலா் உபரி

இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள்: ஏப்ரலில் இருமடங்கு அதிகரிப்பு!

பங்குச்சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.38,440 கோடி: ஏப்ரல் மாத நிலவரம்

இந்திய வாகன விற்பனை ஏப்ரலில் புதிய உச்சம்- 26.11 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி சாதனை
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




