உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு

பருத்தி இறக்குமதிக்கு தற்காலிக சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது பற்றி...

India's cotton import duty hurting textile competitiveness, warns new Study

பருத்தி - ANI

Published On :

புது தில்லி : பருத்தி இறக்குமதிக்கு தற்காலிக சுங்க வரி விலக்கு அளித்து மத்திய அரசு சனிக்கிழமை (மே 30) உத்தரவிட்டது.

இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு 2026 ஜூன் 1 முதல் 2026 அக்டோபர் 31 வரை பருத்தி இறக்குமதி மீதான அனைத்து சுங்க வரிகளுக்கும் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

சந்தையில் பருத்தி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், உள்நாட்டு ஜவுளித் தொழில்துறையின், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்திறனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை அமையும் என்று அரசால் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்காலிக வரி விலக்கு நடவடிக்கை ஜவுளி மற்றும் ஆடைத் துறை முழுவதும் உள்ளீட்டு செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு இலக்கு நிவாரணம் கிடைக்கும், அதே நேரத்தில் உள்நாட்டு விவசாயிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Govt exempts import duty on cotton for five months till October 30, 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.