சிறப்பு முகூர்த்த நேர வர்த்தகம் தொடங்கியது!
பங்குச் சந்தை இன்று விடுமுறை நாளாக இருந்தபோதிலும் பாரம்பரிய முகூர்த்த வர்த்தகத்தை முன்னிட்டு பங்குச் சந்தையும் ஒரு மணி நேரம் செயல்படும்.

NSE
மும்பை: ஞாயிற்றுக்கிழமை பொதுவாகப் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை நாளாக இருந்தபோதிலும் பாரம்பரிய முகூர்த்த வர்த்தகத்தை முன்னிட்டு இன்று நிஃப்டி மற்றும் மும்பை பங்குச் சந்தையும் ஒரு மணி நேரம் மட்டும் செயல்படும்.
முகூர்த்த வர்த்தகம் இந்து நாட்காட்டியின்படி மங்களகரமான நேரமாகக் கருதப்படுவதால், முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளைத் தொடங்குவதற்கும், பங்குகளை வாங்குவதற்கும் இதை ஒரு சிறப்பான தருணமாகக் கருதுவர்.
வழக்கமான வர்த்தக நாட்களைப் போல இல்லாமல், ஒரு மணி நேரத்திற்கு நடைபெறும் இந்தச் சிறப்பு வர்த்தகம், தீபாவளிப் பண்டிகையின் பாரம்பரியத்தையும் பங்குச் சந்தை முதலீட்டையும் இணைக்கும் முக்கிய நிகழ்வாக விளங்குகிறது.
Summary
Nifty and BSE will remain open for one hour today in observance of the traditional Muhurat trading.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


