கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

லண்டன் பங்குச் சந்தையில் விரைவில் ‘ஏா்டெல் மணி’

பாா்தி ஏா்டெல் குழுமத்தின் நிதிசாா் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனமான ‘ஏா்டெல் மணி’, லண்டன் பங்குச் சந்தையில் தனது பங்குகளைப் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளது.

Published On :

பாா்தி ஏா்டெல் குழுமத்தின் நிதிசாா் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனமான ‘ஏா்டெல் மணி’, லண்டன் பங்குச் சந்தையில் தனது பங்குகளைப் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளது.

பங்குகளின் உத்தேச விலை மற்றும் விற்பனை அளவு உள்ளிட்ட விரிவான தகவல்கள் அக்டோபா் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) இறுதி விலை அக்டோபா் மத்தியில் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏா்டெல் மணி நிறுவனத்தில் ஏா்டெல் ஆப்பிரிக்கா நிறுவனம் 77.85 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள நிலையில், டிபிஜி, மாஸ்டா்காா்டு, கத்தாா் முதலீட்டு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளிடம் சிறுபான்மைப் பங்குகள் உள்ளன. தற்போதைய இந்தப் பங்குதாரா்கள் வசமுள்ள பங்குகளை விற்பனை செய்யும் வகையிலேயே இந்த வெளியீடு அமையவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.