பகுதி-25 டமால்... டுமீல்...செங்கோட்டையில் மோடி கொடியேற்றும் சுதந்தர தின விழாவில் அரசு அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள ஆணை.13 ஆகஸ்ட் 2015
பகுதி-24 டமால்... டுமீல்...முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தன் இரண்டாவது காருக்கும் அரசிடமிருந்து பெட்ரோல் கேட்கிறார்,6 ஆகஸ்ட் 2015
பகுதி-22 டமால்... டுமீல்...சீனாவில் ஒருவர் அலுவலகத்துக்குக் குதிரையில் போய்வருகிறாராம்,குதிரை ஆபிஸ் போகும்போது, தளர்ந்த நடை போட்டுத் திரும்பும்போது 23 ஜூலை 2015
பகுதி-21 டமால்... டுமீல்...விடுமுறை அன்று சென்னை மெட்ரோ ரயிலில் மெரினாவைப் போல ஜனத்திரள்.கைமுறுக்கு, சுண்டல், மிளகாய் பஜ்ஜிகளும் நுழைந்திடுமா?16 ஜூலை 2015
பகுதி-20 டமால்...டுமீல்...ஜப்பானில் இரண்டு ரோபோக்களுக்குத் திருமணம் விமரிசையாக நடந்ததாம்.அதில் யார் ரோபோ? யார் ரோபி?8 ஜூலை 2015
பகுதி- 19 டமால்... டுமீல்...'எலி' படத்தை விமரிசிப்பவர்கள் மனநோயாளிகளாகத்தான் இருக்கவேண்டும் - வடிவேலு சீற்றம்.2 ஜூலை 2015
பகுதி-18 டமால்... டுமீல்...மாணவியர் கன்னத்தை ஆசிரியர்கள் கிள்ளக்கூடாது என எச்சரிக்கை.இந்த எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமே. 25 ஜூன் 2015
பகுதி-17 டமால்...டுமீல்...கரப்பான் பூச்சிக்கு பயந்து புதிய மாளிகை கட்டும் துருக்கி அதிபர்.புதிய இல்லத்துக்கு மாறும்போது கரப்புகள் முன் நின்று அவரை வரவேற்கலாம்.18 ஜூன் 2015