பங்குச் சந்தை முதலீடு! அறியவேண்டிய அடிப்படைகள் முதலீடு செய்வதற்கு முன்பு பங்குச் சந்தை குறித்து அறியவேண்டிய அடிப்படை விஷயங்கள் குறித்து..
இது சிக்ஸர்களின் காலம்! இறுதி அத்தியாயம் இன்றைய சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பந்துகள் மைதான கூரையை கடந்து சிக்ஸர்களாக பறப்பது வெகு இயல்பான செயலாகிவிட்டது.
42. ஓய்வுக்குப் பிறகான எனது காலமும் ஸ்டம்புகளுடன்தான் கழியும்! தோனி பேட்டி!தோனி சர்வதேச அரங்கில் நிகழ்த்தியிருக்கும் பல மயக்கங்கள் இன்னும் பல காலம் வைத்துப் போற்றப்படும் என்பதில் பிறிதொரு கருத்து இருக்க முடியாது.
41. தேசிய கொடி கம்பீரத்துடன் மைதானத்தில் பறந்த தினம் அது! சிக்ஸர்களாய் விளாசிய கேப்டன் தோனி!மும்பை நகரத்தின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் 2011-ல் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோனி அடித்த சிக்ஸர் எந்தவொரு கிரிக்கெட் ரசிகராலும் எளிதில் மறக்க முடியாதது.
40. உலகக் கோப்பை வெற்றி என்பது வெறும் டீஸர் மட்டுமே! சைபரிலிருந்து சாதனை வரை மகேந்திர சிங் தோனி!ஜிம்பாப்வே அணியின் புகழ்பெற்ற வீரரான ஆண்டி பிளவர் (Andy Flower) சச்சின் டெண்டுல்கரின் திறனைப் பற்றி இப்படி குறிப்பிடுவார்
39. மகேந்திர சிங் தோனியின் நிறைவேறாத முதல் காதல்! பிரியங்கா ஜா!கார்க்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக தோனி பணியில் சேர்ந்த தினம் 14.07.2001.
38. நான் நிகழ்காலத்தில் வாழ்ந்திட ஆசைப்படுகிறேன்! தோனியின் வெற்றியின் ரகசியம்!ராஞ்சியில் அமைந்திருக்கின்ற டி.ஏ.வி. ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியில் அன்றைய மாலையில் நிறைய மாணவர்கள் மைதானத்தில் குவிந்திருக்கிறார்கள்.
37. கேப்டன் தோனிதான் எனது நாயகன்! இப்படிச் சொன்ன முன்னாள் இந்திய கேப்டன் யார்?இந்திய கிரிக்கெட் அணி இன்றைக்கு தரம் வாய்ந்த சர்வதேச அணியாக உருவாகியிருக்கிறது. உலக அளவில் எந்தவொரு தேசத்து அணியையும் அவர்களால் எளிதாக வெற்றி கொண்டுவிட முடிகிறது.
36. ஒரு கிரிக்கெட் வீரருக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு திறமைகள்!டூ ப்ளிஸஸுக்கு அப்போது 16 வயது ஆகியிருந்தது. கிரிக்கெட் பயிற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுப்பட்டு வந்து கொண்டிருந்த அதே தினங்களில் ரக்பி விளையாட்டின் மீது அவரது ஆர்வம் வெகுவாக வளர்ந்திருந்தது.