சாரு நிவேதிதா
1953-ல், அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில்

Updated On :20 மார்ச் 2015, 10:09 am


1953-ல், அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் பிறந்து நாகூரில் வளர்ந்தவர். கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. 1978-ல் இருந்து 1990 வரை தில்லி நிர்வாகத்தில், ரேஷன் அலுவலகத்தில் ஸ்டெனோவாக வேலை. 1990-ல் இருந்து தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் பணி. 2002 முதல் முழு நேர எழுத்து. ஆறு நாவல்களும், சிறுகதைத் தொகுதிகளும், கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...