தேவையான பொருள்கள்:
லட்சக் கெட்ட கீரை - 7
பாசிப் பருப்பு - அரை கப்
தக்காளி, வெங்காயம் - தலா 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
அரைப்பதற்கு:
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - அரைத் தேக்கரண்டி
செய்முறை:
லட்சக் கெட்ட கீரையின் நரம்புகளை நீக்கி பொடியாக நறுக்கி, ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பாசிப் பருப்பு, கீரை, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில்விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், கடுகு தாளித்து சேர்த்து கிளறி பரிமாறவும். சுவையான லட்சக் கெட்ட கீரை கூட்டுத் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

