சட்டமும் விளக்கமும்உளவுத் துறை பற்றி ஓர் அறிமுகம்...இந்திய உளவுத் துறையானது உலகலாவிய உளவு அமைப்புகளில் மிகப் பழமையானது. ஆரம்பத்தில் இந்த அமைப்பு தற்போதுள்ள உளவு விசயங்களில் இல்லாமல், உள்நாட்டு பாதுகாப்பிலேயே கவனம் செலுத்தியது.
சட்டமும் விளக்கமும்மன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை பற்றி சட்டம் சொல்வதென்ன?தீங்கு விளைவிக்கும் என்று அறிந்தே செய்யப்பட்ட செயல் மற்றொரு தீங்கு உடனே நேர்ந்துவிடும் என்று நியாயப்படுத்தத்தக்க சூழ்நிலையில் நடைபெற்றிருக்க வேண்டும்.
சட்டமும் விளக்கமும்கணினி, செய்யறிவு கண்காணிப்பு தனிமனிதனை பாதிக்குமா? இதேபோல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, மக்களும் அரசின் அனைத்து கணினிகளையுமே கண்காணிக்கலாமே.
சட்டமும் விளக்கமும்எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை என்பது என்ன ?நீதிமன்றத்தில் குற்றவழக்கு தாக்கல் செய்வது என்பது ஒரு திறமையான கலை. சட்டமும் சங்கதிகளும் சரியாக பொருந்தக்கூடியதாக புகார் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கு திறமையான வழக்கறிஞரின் உதவி கட்டாயம் தேவை.
சட்டமும் விளக்கமும்அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்களை கவனக்குறைவுக்குப் பொறுப்பாக்க முடியுமா?பல் பிடுங்கும் போது சுவையறியும் நரம்புகளுக்கு உதடு, நாக்கு, கன்னம் ஆகிய உறுப்புகளுக்கும் ஏற்படக்கூடிய ஊறுகளை நோயாளிக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்.
சட்டமும் விளக்கமும்சிபிஐ பற்றி தெரிந்து கொள்வோம்!மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி உருவானது, அதன் நோக்கங்கள் – செயல்பாடுகள் என்ன, அது எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன என்ற கதை... இந்தியர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது, சுவாரஸ்யமானது.
சட்டமும் விளக்கமும்வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா, 2019! இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!!வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா பற்றிய விவரங்கள்..
சட்டமும் விளக்கமும்நீதிமன்றம் வழங்கும் ஜாமீன், முன் ஜாமீன்! பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும்.
சட்டமும் விளக்கமும்அரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்யலாமா? அரசுப் பணியாளர் எவரும் அரசின் முன் அனுமதி ஆணையின்றி ஏதேனும் வணிகம் அல்லது தொழிலில், நேரடியாக அல்லது மறைமுகமாகத் தன்னை ஈடுபடுத்தவோ ஏதேனும் வேலையை மேற்கொள்ளவோ கூடாது.
சட்டமும் விளக்கமும்திருமண நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததால், அவருக்கு பொருள் மற்றும் இதர நஷ்டங்களுக்கு இழப்பீடாக செலவு செய்த தொகையை கோரலாம்.