எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் லாபம் 7% உயர்வு!

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ், முதல் அரையாண்டில் அதன் லாபம் 7 சதவீதம் அதிகரித்து ரூ. 289 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

Shriram General Insurance

Updated On :

புதுதில்லி: ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ், செப்டம்பர் 2026 உடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் அதன் லாபம் 7 சதவீதம் அதிகரித்து ரூ. 289 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், இந்நிறுவனம் ரூ. 269 கோடி லாபம் ஈட்டியிருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த நேரடி காப்பீட்டு பிரீமியம் வருவாய் ரூ.2,470 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வருவாய் ரூ.2,045 கோடியாக இருந்தது.

வரும் காலங்களில், நிலையான மற்றும் லாபகரமான வளர்ச்சிப் பாதையைத் தக்க வைத்துக் கொண்டு, எங்களின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்துவோம் என்றார் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அனில் அகர்வால்.

Summary

Shriram General Insurance reported a 7 per cent growth in profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.