/
நொளம்பூர் பகுதியில் இருந்த ரேஷன் கடையை இடமாற்றி விட்டு அந்த இடத்தில் அம்மா உணவகத்தைத் திறந்திருக்கிறார்கள். நான்காவது பிளாக் வரை சென்று பொருள்களை வாங்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே ஏற்கெனவே இருந்த இடத்தில் புதிய ரேஷன் கடையைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








