/
முகப்பேர் மேற்கு ஜெ.ஜெ.நகர் மேற்கு பஸ் நிலையத்தை சீரமைத்து பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது வேறு மார்க்கத்தில் பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அதிகம் சிரமப்படுகின்றனர். மேலும் நிறுத்தப்பட்ட 41சி வழித்தட பஸ்ஸை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








