/
ராஜாஅண்ணாமலைபுரம், கபாலி வன போஜன தோட்டம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை. இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








