மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இடம், இருக்கை வசதி தேவை!

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் அருகே உள்ள மாநகரப் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் அமருவதற்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை.

Updated On :31 ஆகஸ்ட் 2014, 10:36 pm

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் அருகே உள்ள மாநகரப் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் அமருவதற்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை. மேலும், மழை காலங்களில் நிற்பதற்குக்கூட இடவசதி இல்லை. எதிரே இருக்கும் மற்றொரு பேருந்து நிழற்குடையும் இதே நிலையில்தான் உள்ளது. எனவே, இந்தப் பகுதி மக்களின் நலன் கருதி போதிய இடவசதியுடன் கூடிய பேருந்து நிழற்குடை அமைத்துத் தருவதோடு, பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதியும் செய்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.