/
பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன் முதல் மாம்பாக்கம் சாலை வரை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் நிலவுகிறது. எனவே இந்த சாலையை ஒருவழிப்பாதையாக்க போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









