கொசுவை ஒழிக்க நடவடிக்கை வேண்டும்
சென்னை 12, 75-ஆவது வட்டத்தில் உள்ள கண்ணப்பன் தெரு, எட்லர்ட் பார்க் தெருக்களில் மழை பெய்தவுடன் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து தெரு முழுவதும் தேங்கி நிற்கிறது.

Updated On :2 நவம்பர் 2014, 9:51 pm

சென்னை 12, 75-ஆவது வட்டத்தில் உள்ள கண்ணப்பன் தெரு, எட்லர்ட் பார்க் தெருக்களில் மழை பெய்தவுடன் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து தெரு முழுவதும் தேங்கி நிற்கிறது.
இதனால், கொசுக்கள் பெருக்கம் அதிகமாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் இப்பகுதியில் உள்ளோரைத் தாக்கி வருகிறது.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...