ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மீண்டும் பேருந்து இயக்கப்படுமா?

அண்ணாநகர், மந்தைவெளி, ஆவடி ஆகிய பணிமனைகளில் இருந்து தடம் எண். 24சி (விவேகானந்தர் இல்லம்-ஆவடி) வழித்தடத்தில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :1 மார்ச் 2015, 10:25 pm

ஆர். பிரபா

அண்ணாநகர், மந்தைவெளி, ஆவடி ஆகிய பணிமனைகளில் இருந்து தடம் எண். 24சி (விவேகானந்தர் இல்லம்-ஆவடி) வழித்தடத்தில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பார்த்தசாரதி கோயில் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.