கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?
பிராட்வேயிலிருந்து தங்கசாலை வழியாக திரு.வி.க. நகர் செல்ல, தடம் எண் 8பி என்ற பேருந்து இயக்கப்படுகிறது.

Updated On :10 ஜூலை 2016, 9:44 pm

பிராட்வேயிலிருந்து தங்கசாலை வழியாக திரு.வி.க. நகர் செல்ல, தடம் எண் 8பி என்ற பேருந்து இயக்கப்படுகிறது. ஆனால், இந்தப் பேருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படுவதால், 8பி பேருந்தின் வருகைக்காக,பேருந்து நிலையத்தில் பயணிகள் தினமும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...