இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சேதமடைந்த சுற்றுச்சுவர்...

ஆவடி பேருந்து நிலையத்தின் முன்புறம் உள்ள சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது.

Updated On :18 ஜூலை 2016, 4:01 am IST

ஆவடி பேருந்து நிலையத்தின் முன்புறம் உள்ள சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதன் அருகிலேயே கழிவுநீர் கால்வாய் செல்வதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்கள் கால்வாயில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.