அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பேருந்துகள் இயக்கப்படுமா?

மேற்கு முகப்பேரிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு சிற்றுந்து வசதி இல்லை.

Updated On :19 செப்டம்பர் 2016, 3:29 am IST


மேற்கு முகப்பேரிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு சிற்றுந்து வசதி இல்லை. இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டால், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து அம்பத்தூர் ஓ.டி., ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்.
இதேபோன்று, நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் மேற்கு, அம்பத்தூர் தொழிற்பேட்டை, வில்லிவாக்கம், காந்தி நகர், அரசு மருத்துவமனை வழியாக அண்ணாநகர் ரவுண்டானா வரை சிற்றுந்தை இயக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.