தினம் ஒரு திருவாசகம்பகுதி 51 – அச்சோப் பதிகம் - 4நாளில் சரிபாதி இரவு. அந்த நேரத்திலே நான் உறங்கிக்கொண்டிருந்தேன், மீதமுள்ள பகல் நேரத்தில் உணவு தேடினேன், (எப்போதும் இறைவனைத் தேடவில்லை),19 ஏப்ரல் 2016
தினம் ஒரு திருவாசகம்பகுதி 51 – அச்சோப் பதிகம் - 3பிறப்பு, இறப்பு என்கிற பெரிய சுழலிலே சிக்கித் தடுமாறினேன், எதெதிலோ ஆசை வைத்தேன், அழகிய அணிகலன்களை அணிந்த பெண்களுடன் கலந்து விழுந்துகிடந்தேன்,30 மார்ச் 2016
தினம் ஒரு திருவாசகம்பகுதி 51 – அச்சோப் பதிகம் - 2நெருப்பிலே வெந்துவிழப்போகும் இந்த உடலையும் பிறவியையும் உண்மையென்று நம்பினேன், தீவினைகளைப் பெருக்கிக்கொண்டேன், கொத்தான மலர்களைக் கூந்தலில் சூடிய, திரண்ட வளையல்களைக்கொண்ட பெண்களுடைய குவிந்த மார்பகங்களின் மீது வீழ்ந்து கிடந்தேன்,29 மார்ச் 2016
தினம் ஒரு திருவாசகம்பகுதி 51 – அச்சோப் பதிகம் - 1முக்திநெறியை அறியாத மூடர்களுடன் நான் பழகிவந்தேன், அவர்களைப்போலவே நானும் பிற சுகங்களைப் பெற முயன்றுவந்தேன்,29 மார்ச் 2016
தினம் ஒரு திருவாசகம்பகுதி 50 – ஆனந்த மாலை - 3எங்கள் அரசனே, சிவபெருமானே, நீ எனக்கு அருள வேண்டாமா? கொடியவனான நான் கெட்டுஅழிய வேண்டுமோ?29 மார்ச் 2016
தினம் ஒரு திருவாசகம்பகுதி 50 – ஆனந்த மாலை - 2நான் கெட்டுப்போகிறவன், கெடுவதற்கு என்னென்ன வழிகளெல்லாம் உள்ளனவோ அனைத்திலும் சென்று கெட்டுப்போவேன்,29 மார்ச் 2016
தினம் ஒரு திருவாசகம்பகுதி 50 – ஆனந்த மாலை - 1சிவனை வணங்குவோர் அனுபவிக்கும் ஆனந்தத்தின் இயல்பை விவரிக்கும் பாடல்கள் இவை.24 மார்ச் 2016
தினம் ஒரு திருவாசகம்பகுதி 49 – திருப்படையாட்சி - 3சந்திரனைச் சடையில் தாங்கிய மாணிக்கம், சிவபெருமான் நம்மை ஆள்வதற்காக எழுந்தருளி வந்தால்...24 மார்ச் 2016
தினம் ஒரு திருவாசகம்பகுதி 49 – திருப்படையாட்சி - 3என்னை அடிமையாகக் கொண்ட பெருமான், அருள்செய்யும் ஈசன், சிவபெருமான் என்முன்னே எழுந்தருளினால்...24 மார்ச் 2016