சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 68

மயில் விருத்தத்தின் ஐந்தாம் பாடலில், மயில் அண்டங்கள் நடுநடுங்க, திக்குகள் கிடுகிடுக்கப் பறப்பது மட்டுமன்றி, முட்டைகளைப்போல எங்கெங்கும் நிறைந்திருக்கிற பற்பல கோள்களையும் இன்னபிற உடுக்களையும், தன் சிறகால் அணைத்து—அடைகாப்பதைப்போல்—காக்கவும் செய்வதைப் பார்க்கிறோம்.

Updated On :24 நவம்பர் 2015, 5:48 am

மயில் விருத்தத்தின் ஐந்தாம் பாடலில், மயில் அண்டங்கள் நடுநடுங்க, திக்குகள் கிடுகிடுக்கப் பறப்பது மட்டுமன்றி, முட்டைகளைப்போல எங்கெங்கும் நிறைந்திருக்கிற பற்பல கோள்களையும் இன்னபிற உடுக்களையும், தன் சிறகால் அணைத்து—அடைகாப்பதைப்போல்—காக்கவும் செய்வதைப் பார்க்கிறோம். அதுவும், கொடுஞ்சிறகினால் காக்கிறதாம்.  முந்தைய பாடலில் நரசிம்மம் அவுணர்களைப் பிளக்க, மயில் பறக்கும்போது அண்டங்கள் நடுங்கின.  இந்தப் பாடலில் அன்னையின் பெயர்வரிசை இலங்க, மயில் அண்டங்களை அணைத்துக் காக்கிறது.  இந்தப் பாடலின் இறுதியில் காணப்படும் கோதண்டம் என்பது வில்லுக்கான பொதுப்பெயர்.  இதன் விளக்கத்தை நாளை காணலாம்.  இப்போது பாடலும் பதிவும்:

சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி

நயதுல்ய சோம வதன

துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம

சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள்

யாவுங் கொடுஞ்சி றகினால்

அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே

அணைக்குங் கலாப மயிலாம்

நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி

நித்தரும் பரவு கிரியாம்

நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்

நிர்வியா குலன்சங் குவாள்

மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்

மாதவன் முராரி திருமால்

மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்

வரமுதவு வாகை மயிலே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.