மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 504

அடியேன் மரக்கட்டையைப் போல

Updated On :13 மார்ச் 2017, 6:30 pm

அடியேன் மரக்கட்டையைப் போல இருந்தபடி மும்மலங்களால் மூடப்பட்டு அழியாமல் காத்தருள வேண்டும் என்று கேட்கின்ற இந்த சிறிய பாடலும் வைத்தீசுரன் கோவிலுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்துப் பதினோரு எழுத்துகள்.  முதற்சீரில் நான்கெழுத்துகள்; கணக்கில்சேராத மூன்றாம் எழுத்து வல்லொற்று.  இரண்டாம் சீரில் இரண்டெழுத்துகள்; முதலெழுத்து நெடில்; கணக்கில் வராத மூன்றாமெழுத்து வல்லொற்று.

தனத்தன தானத்                          தனதான

உரத்துறை போதத்                        தனியான
           உனைச்சிறி தோதத்            தெரியாது
மரத்துறை போலுற்                       றடியேனும்
           மலத்திருள் மூடிக்              கெடலாமோ
பரத்துறை சீலத்                           தவர்வாழ்வே
           பணித்தடி வாழ்வுற்             றருள்வோனே
வரத்துறை நீதர்க்                          கொருசேயே
           வயித்திய நாதப்                பெருமாளே.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.