

‘என்னை ஆண்டருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருக்காளத்தித் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 14 எழுத்துகளைக் கொண்ட பாடல். முதற் சீரில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டாவது சீரில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; மூன்றாவதாக உள்ள தொங்கல் சீரில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு நெட்டெழுத்துகளும் உள்ளன.
தனத் தானத்தத் தனதானா
தனத் தானத்தத் தனதானா
சிரத்தா னத்திற் பணியாதே செகத்
தோர்பற்றைக் குறியாதே
வருத்தா மற்றொப் பிலதான மலர்த்
தாள்வைத்தெத் தனையாள்வாய்
நிருத் தாகர்த்தத் துவநேசா நினைத்
தார்சித்தத் துறைவோனே
திருத் தாள்முத்தர்க் கருள்வோனே
திருக் காளத்திப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு
விஜய் சேதுபதியின் முத்து என்கிற காட்டான் டிரைலர்!

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

