தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நவம்பர் 9 - சட்ட சேவைகள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9-ஆம் தேதி சட்ட சேவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :8 நவம்பர் 2016, 6:30 pm

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9-ஆம் தேதி சட்ட சேவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1987- ஆம் ஆண்டு பாராளமன்றத்தால்  சட்ட சேவைகள் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது 09.11.1995 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த தினமே சட்ட சேவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. .

இதன் மூலம் சமுதாயாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு தகுதியான சட்ட உதவி இலவசமாக  கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சட்ட உதவி கிடைப்பதை அரசியல் சட்டத்தின் 39-ஆம் பிரிவு உறுதி செய்கிறது.    இதை உறுதிசெய்யவே மேற்சொன்ன சட்டமானது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.