வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

13.11.1970: கிழக்கு பாகிஸ்தானை போலா சூறாவளி தாக்கிய தினம் இன்று!

தற்போது வங்கதேசம் என்று அழைக்கப்படும் கிழக்கு பாகிஸ்தானை போலா என்னும் சூறாவளி...

News image
Updated On :13 நவம்பர் 2016, 6:58 am

தற்போது வங்கதேசம் என்று அழைக்கப்படும் கிழக்கு பாகிஸ்தானனை போலா என்னும் சூறாவளி தாக்கி பேரலைகளும் புயல்களும் சின்னா பின்னாப்படுத்திய தினம் இன்று .

மணிக்கு 100 மைல் வேகத்தில்  துருவப் புயல்காற்று வீசியதிலும், பேரலைங்களினால் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததிலும்  மக்கள் மாண்டனர்.

500,000 பேர் வரையில் உயிரிழக்க காரணமான இந்த சூறாவளி 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.