இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நவம்பர் 14 - உலக நீரிழிவு நோய் தினம்!

ஒவ்வொரு ஆண்டும்  நவம்பர் 14 ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :14 நவம்பர் 2016, 12:00 am IST

ஒவ்வொரு ஆண்டும்  நவம்பர் 14 ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக நீரிழிவு நோய் தினம் பற்றிய பிரச்சாரங்களை சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் அதன் உறுப்பு அமைப்புகள்  மேற்கொள்கிறது. இந்த அமைப்பானது தனது நடவடிக்கைகளினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நீரிழவு நோய்  குறித்து வெளிப்படையான உரையாடல்களை மேற்கொள்ளவும், விழிப்புணர்வு பெறவும் உதவுகிறது.

உலகமெங்கும் நீரிழிவு நோய்  மூலம் உண்டாகியிருக்கும் அபாயத்தை உணர்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு ஆகிய இரண்டும் இணைந்து, 1991-ஆம் ஆண்டிலிருந்து, உலக நீரிழவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.