ஏற்றமிகு வாழ்வுதனில் எங்குஎங்கு
காணினும் சக்தியடா
எண்ணங்களின் பிரதிபலிப்புகள் கனவுகளடா
ஏற்றமிகு வாழ்வில் சீர்மிகு கனவு
சிந்தனையின் விளைவு
சிறார் கனவு எதிர்கால இளைஞனின் கனவு
இந்தியா திருநாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம்
பறந்து விரிந்த வானில் பறவை காணும்
கனவு பல தூரம் பறக்க வேண்டும் என்று
பாமரனின் கனவு வறுமையில்லா வாழ்வுக்கு வழி தேட
சாமான்யனின் கனவு சாதனைகள் பல
படைத்திட தீட்டும் செயல் கனவு
முனைப்பாய் முழுவதும் முயற்சித்தால்
பல கனவுகளும் நனவாகும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

