இருக்க இடம்,
உண்ண உணவு
உடுத்த உடையின்றி தவிக்க
சாலையோர நடுத்தரவாசிகள் வாழ்க்கை
எங்கே காண்பது வல்லரசு கனவுகளை!
பிறப்பு முதல்
இறப்பு வரை
இடைவிடாத தேடல்
முழுமையாக ஒன்று அகப்படும்
தருணத்தில் முற்றும் முடிந்து விடுகிறது
மனித வாழ்க்கை
ஆசையை கொடுத்து
வாழ்வென்றான் இறைவன்
களவாகி போனது
கல்வி சிற்ப சிலையாகி போனது
சொப்பனத்தில் கண்ட பாட நூலை
வறுமை உரைத்தது
சக்கரை என்று எழுதி நாவால்
நக்கினால் இனித்துடுமா
ஒருவன் தன் பெயரை எழுதிவிட்டால்
படிப்பறிவு அற்ற தேசமாக மாறிடுமா ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொள்ளையா் உ.பி.யில் கைது
போலி வங்கி கணக்கு மூலம் இணையவழி மோசடிக்கு உதவி: வங்கி ஊழியா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

