மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வழி தவறிய பயணங்கள்: கா. மகேந்திரபிரபு

Updated On :14 நவம்பர் 2016, 10:51 am
பயணம் கவனம் கொண்ட பயணம்அன்பைத்  தேடிய பயணம்அறிவை நாடிய பயணம்பணத்தை நோக்கி ஓடும்  பயணம்பருவம் தாண்டி நம் வாழ்க்கைபயணம்வழி தவறியே ஆசையின் தூண்டலால்வலி மட்டும் தான் பாதையில்இருக்கும் !மாய வலையில் வழி தவறினால்மக்கிப்போகும்  நிலை வரலாம் !வழி தவறினால் - எழுவோம்மீண்டு மீண்டும் வருவோம்ஏணி கொண்டே ஏறலாம்துணிவுடன் ஏறலாம்வழி தரும் ஏணிகள் ஏறலாம்வழியை தவறவிட்டால்வாய்ப்புகள் தவறலாம் !எந்நிலை வரினும் நிதானம்கொள்வோம் !எப்போதும் வழி தவறோம் !பயணம் தொடரட்டும் !சுகமாய் இருக்கட்டும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.