ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வழி தவறிய பயணங்கள்: கவிஞர் டி.கே.ஹரிஹரன்

Updated On :14 நவம்பர் 2016, 10:55 am
பாதையைத் தொலைத்துவிட்டுப்பயணத்தைத் தொடர்கின்றார்பார்வையை இழந்ததறியாமல்....சுதந்திரத்தைத் தொலைத்துவிட்டுஉரிமையைத் தேடுகின்றார்இருப்பதையும் பறிகொடுத்தபடி....ஆற்றின் வழியெல்லாம்ஆக்கிரமிப்புகளால்ஆற்றின் பயணம் வழிதவறிஊருக்குள் புகுந்துதன் வழிதேடி அலைகிறது.....பிரபஞ்ச வெப்பமும் மாசும்கூடக் கூட......இயற்கையும் வழிதவறிஎங்கெங்கோ அலைந்தபடி..ஆழிப் பேரலையைக் கொணர்கிறது.பூகம்பத்தைப் பிரசவிக்கிறது...ஓஸோனில் ஓட்டைப் போடுகிறது...மழையைக் காணாமல் செய்கிறது...ஒரேயடியாய்ப் பெருமழையாய்ப் பெய்கிறது...வெயிலோ உச்சபட்ச வெப்பத்தில்......மனிதர் மட்டும்வழிதவறியதை அறியாமலேயேஇயற்கையைப் பகைத்தபடிதொடர்கின்றார் பயணத்தை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.