/
பயணம் கவனம் கொண்ட பயணம்அன்பைத் தேடிய பயணம்அறிவை நாடிய பயணம்பணத்தை நோக்கி ஓடும் பயணம்பருவம் தாண்டி நம் வாழ்க்கைபயணம்வழி தவறியே ஆசையின் தூண்டலால்வலி மட்டும் தான் பாதையில்இருக்கும் !மாய வலையில் வழி தவறினால்மக்கிப்போகும் நிலை வரலாம் !வழி தவறினால் - எழுவோம்மீண்டு மீண்டும் வருவோம்ஏணி கொண்டே ஏறலாம்துணிவுடன் ஏறலாம்வழி தரும் ஏணிகள் ஏறலாம்வழியை தவறவிட்டால்வாய்ப்புகள் தவறலாம் !எந்நிலை வரினும் நிதானம்கொள்வோம் !எப்போதும் வழி தவறோம் !பயணம் தொடரட்டும் !சுகமாய் இருக்கட்டும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

