/
வழி தவறிய பயணம் நெறி தவறி தொடர்ந்தால் அது செல்லாத காசுக்கு சமம் !..சொல்லாமல் சொல்லும் அது உன் வாழ்க்கை ஒரு செல்லாத காசு என்று ...! பகிர்ந்து உண்ணும் பண்பும் நலிந்தோரிடம் அன்பு காட்டும் மனமும் இல்லாத ஒருவன் வாழ்க்கை பயணம் கரை சேர்க்காது அவனை ஒரு நாளும் ! நெறிமுறை எதுவும் இல்லாத வாழ்வும் கறை படிந்த கரங்கள் சேர்க்கும் பணமும் தரை தட்ட வைக்கும் அவன் வாழ்க்கை பயணக் கப்பலை !வாழ்க்கை பயணத்தில் கரை சேர வழி பல உண்டு ...ஒரு வழி தவறினாலும் நெறி பிறழாமல் ஒருவன் தொடரும் பயணம் சேர்க்கும் செல்வாக்கு அவன் வாழ்வுக்கு !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

