மொழி தெரியாத ஊரில்,
விழிகள் இருந்தும் பலனில்லை
வழி தவறிய பயணத்தால்,
நேர் வழிகள் இருந்தும் பலனில்லை.
யாராகயிருந்தாலும் --- எந்த,
ஊராகயிருந்தாலும், நாம் போகும் வழி, சரியானால்,
சரியாது நம் இலக்கு..
தவறான வழிகள், நம்மை தடம் மாறவைத்து விடும்
தடுமாறவைத்து விடும், நிலை தடுமாறவைத்து விடும்,
நம்மை கவலைகள்,[பு] தைத்து விடும்,
சிந்திப்போம் செயல்படுவோம்,
வழி தவறாத பயணத்தையே, என்றும், எங்கும், இனி,
செயல்படுத்துவோம்….
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

