ஊரை பார்த்து உறக்கமில்லாமல்
உதியம் சரிவர கொடுக்காமல்
பாதியாய் இலாபம் ஈட்டி
பணக்காரராக வாழ எண்ணி
சேர்த்த பயனற்ற காசுகளே
இன்று
செல்லாக் காசு..!
இருப்பதை கொடுத்து வாழாமல்
இருந்தும் மறைத்து வாழும்
மனிதர்களின் காசுகளே- இன்று செல்லாக் காசு..!
பணமே தன் உயிரென்று,
குணம் மறந்து
குப்பையாய் மாறிய -அவர்களின் மனமே ,
இன்று
செல்லாக் காசு...!
கட்டு கட்டாய் மறைத்து
காலம் முழுமையும் சேர்த்து
சாயம் போன மனிதர்களின்
சட்டைபையிலே
நிறைந்திருக்கும்
காசுகளே
இன்று
செல்லாக் காசு..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் மிரள வைக்கும் திரில்லர் திரைப்படம்: எதில் பார்க்கலாம்?

96 வயதில் காலமான ரியல் மாட்ரிட் அணியின் லெஜண்டரி வீரர்!

பிகார் புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறைகள்?

தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

