மலையாள மொழித் திரைப்படமான சம்பவம் அத்தியாயம் ஒன்னு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தப் படத்தை ஜித்து சதீசன் மங்களத்து எழுதி, இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் அஸ்கர் அலி, வினீத் குமார், சித்தார்த் பரதன், செந்தில் கிருஷ்ணா, அசிம் ஜமால் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காட்வின் தாமஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, நவீன் நஜோஸ் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, விஎஃப்எக்ஸ்(VFX) தொழில்நுட்ப அம்சங்கள் கூடுதல் வலுசேர்க்கின்றன.
சம்பவம் அத்தியாயம் ஒன்னு படம் கடந்த மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், சம்பவம் அத்தியாயம் ஒன்னு திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் இன்று(ஏப். 15) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
Summary
The Malayalam film Sambhavam: Adhyayam Onnu has been released on an OTT platform and is garnering the attention of fans.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் அன்பே டயானா எப்போது?

ஓடிடியில் வெளியான டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி!

ஓடிடியில் காண வேண்டிய காமெடி திரைப்படங்கள்!

ஓடிடியில் வெளியான ரம்யா பாண்டியனின் சாருகேசி!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



