/
ஒலிக்குஉருவம் உண்டெனச் சொல்கிறதுஎழுத்து“அ” எழுதிக்குறளைத் தொடங்கியவள்ளுவனைவாழ வைப்பதும்எழுத்துதான்மொழியைப்பேசும் ஓவியம் ஆக்கியதும்அதுதான்உயிரைநிராகரித்துவிட்டுஉடல் நடக்க முடியாதுஎழுத்தைநிராகரித்துவிட்டுபு்புத்தகம் எழுத முடியாதுநெல் தட்டில்“அ” எழுதித் தொடங்குகிறதுதமிழர் கல்விமொழி சொல்லித் தந்ததாயைஇறைவி ஆக்கவில்லை நாம்எழுத்தறிவித்தவரையேஇறைவானாக்கிஅறிவாலயம் கட்டுகிறோம்காற்றில்கரைந்து போகும்பேச்சுவரலாற்றில்சாகா வரம்பெறும்எழுத்துகடந்த காலத்தைக்கண்முன் எழுப்புவதுஎழுத்துநிகழ்காலத்தைஎதிர்காலத்துக்கு அஞ்சலிடுவதுஎழுத்துவருங்காலத்தைவடிவமைக்கப் போவதும்எழுத்துநேற்றுவரைஇருவிரல்எழுத்துஇன்றுபத்துவிரல் எழுத்துகணினி முன்நாளைஎழுத்தாகவே மாறும்பேச்சொலிஎல்லா தேசங்களையும்இணைக்கஒரு நதி உண்டுஅதுஅறிஞர்களின் எழுத்துநதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

