/
எண்ணும் எழுத்தும்எல்லாமும் நானறியகல்விக்கண் திறக்கஅமுதூட்டிய அன்னையும்நடைபழகிய எந்தையும்பள்ளிக்கு அனுப்பினர்என்னுடன் பிறந்தோரும்மகிழ்ந்து வழியனுப்பினர்அறியாத வயதுகளில்அழுகையை மறக்கச்செய்துஅன்புடன் அரவணைத்துஆனந்தம் என்றெண்ணிவகுப்பெடுக்கும் ஆசிரியரும்அடம்பிடிக்கும் மனநிலையைஅன்பாலே மாற்றினர்கைபிடித்து எழுத்துக்களைஎழுதவே பழக்கினர்தாய்மொழி உணர்வுகளைமனத்துள்ளே ஊட்டினர்குழந்தைகள் யாவரையும்தன் பிள்ளையென்றே நினைத்தனர்ஆறில் தொடங்கியதுஇப்பொழுதும் தொடருதுவார்த்தைகளை வசமாக்கவளைக்கின்ற எழுத்துக்கள்தலைநிமிரச் செய்கின்றனஎன்னை சான்றோரிடம் சேர்க்கின்றனகாலத்தின் கோலங்கள்வரை(கலை)யும் எண்ணங்கள்தலைகீழ் போராட்டங்கள்வரிகளும் விடுகதையாய்இறைவன் எழுதிய எழுத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

