/
என் பிஞ்சுக்கரங்களைப் பிடித்து,என் ஆசான்கள் எனக்கு,கற்றுத்தந்திட்ட எழுத்து.நான் கொஞ்சு மொழி பேசுகின்ற பொழுது,நான் அஞ்சி அஞ்சி எழுதிப்பழகிய எழுத்து.நம் தாய் மொழியாம் தமிழ்மொழியை,வாய் [ அசைய ] நிறைய வாசிக்க வைத்திட்ட எழுத்து..என்னை உன்னை நம்மை உறவு கொள்ள வைத்திட்ட எழுத்து.என்றும் எப்பொழுதும் பொய் எழுத்து. எழுதாமல்,மெய் எழுத்து. எழுதுவோருக்கெல்லாம் என்றும் எப்பொழுதும்மேன்மை தந்திடும் எழுத்து.அது, உன் தலையெழுத்தையே, மாறவைக்கும்உன் புகழைப் பரை சாற்றும் நல் எழுத்து…
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

