/
மனமெனும் கூட்டிலே மாளாதஆசைகள்மனிதர்கள் வைத்தார்கள் கூட்டியே!குணமெனும் வைரத்தை குப்பையில்கொட்டிட்டே தேடிடுவார் நாட்டிலே!தினந்தினம் அல்லலில் அலை பாய்ந்துதேடிடுவார் பணமெனும் நோட்டையே!கனப்பொழுது கண்மூடி இருந்தாலும்கவலைகள்தீருமே உங்கள் வீட்டிலே!காந்தியெனும் மனிதனின் மனத்தினிலேகீதையெனும் தத்துவத்தை சேர்த்திட்டார்!சாந்தியென்று பகன்றேதான் நல்லதொருசரித்திரத்தில் புத்தனுமே சேர்ந்திட்டார்!ஏந்துகின்ற கரங்களுக்கு எடுத்தெடுத்தேஇரைத்திட்ட கர்ணனோ வள்ளலானான்பாந்தமுடன் பக்குவமாய் பாடிச் சென்றபாரதியும் பைந்தமிழில் துள்ளலானான்!அன்னை தெராசாவின் தொண்டதனில்அன்புமகனாய் ஏசுவே இருக்கின்றார்!பண்போடு பாசத்தை கலந்தே தந்தபார்போற்றும் கலாமோ சிறக்கின்றார்!கண்போற்றும் கலைநயமாய் கோபுரத்தைகட்டிவைத்த சோழனவன் ஆயக்கலையே1விண்போற்றும் இவரெல்லாம் என் செய்தார்?விரட்டினரே மனமென்னும் மாயப்பேயை !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

