தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மனம் எனும் மாயப் பேய்:  சசி எழில்மணி

Updated On :17 அக்டோபர் 2016, 10:29 am
வருத்தங்கள் ஏதொன்றும்சில மணித்துளிகள் தான்அழுகையும் உடனேசிரிப்பாய் மாறும்களங்கமில்லை கலக்கமில்லைகுழந்தையின் மனம் கடவுளன்றோகாலத்தின் கோலத்தால்எதுவும் மாறும்பருவங்கள் மாறும்நம் மனமும் மாறும்செய்வதெல்லாம் சரியென்றேநினைப்பும் தோன்றும்வஞ்சனைகள் உருவாகும்தீமைகள் குடிபுகும்பகுத்தறியும்  எண்ணங்களைபாதியிலே கிள்ளிவிடும்இருப்பதை விட்டு விடும்இல்லாததில் ஆசை வைக்கும்இன்பத்தை குறையச் செய்யும்துன்பத்தை வரவேற்கும்உள்ளத்தை வருந்தச் செய்துஉள்ளிருந்தே கொள்ளும்மனம் எனும் மாயப் பேய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.