நெல்லும் புல்லும்
வயலின் விருந்தாளியாய்
நல்ல குளிர்ச்சி காண
பசுமையின் தாயகமாய்
நெல்லின் உயரம் வானைத்தொட
புன்னகைக்கும் புல்லின் பசுமை பெருகவே
நெல்லின் தாகம் போக
புல்லின் தாகம் தீருமே
நெல்லின் வளர்ச்சி காண
புல்லிற்கு வியப்பாய்த் தெரியமோ ?
வயலில் புல்லின் வளர்ச்சி கண்டு
வம்பிழுக்கும் களைச்செடிகள் !
நெல்தரும் தண்ணீர் தானம்
நெல்லின் பரிசு களைச்செடிகளுக்கு !
விவசாயி தருவான் களைக்கொல்லி
விதைக்குள்ளே மரத்தின் பிம்பம்
வீதிக்கு வரும் நீரின் பலனாய்
மண்ணில் விழுந்த விதை மரமாகி
கண்ணால் காண கனியாகி
பண் பாடுதே இளநெஞ்சம் !
நெல்லுக்கு இறைத்த நீர்
புல்லின் பசியை தீர்க்கட்டுமே !!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

