என் ஓட்டம் என் இலக்கு: ஆப்ரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

ஓடுவது கால்கள் மட்டும் அல்ல நேரிய எண்ணமும்!
தன்னம்பிக்கையும் தான்  வெற்றிவாகை சூடிட ஓடும்!

நான் குன்றியவனாய் காணப்பட்ட போதிலும்!
என்னை சுற்றியுள்ள பேர்களை தோற்க வைத்து!
வென்றிடும் குறி ஓன்றே
என் ஓட்டம் என் இலக்கு!

அவநம்பிக்கை  ஓட வைக்கும் 
ஓடி ஆட வைக்கும் ஆடி 
ஓய வைக்கும் 
தரையில் சாய வைக்கும் மனம் சளைக்க 
ஜெய் அல்லது செத்து மடி
எனும் மந்திரம்
நினைத்ததை எல்லாம் நடத்தியே 
முடித் திட  துடியாய் துடித்திடும் 
அதுவரை அயராது என் ஓட்டம் என் இலக்கு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com