நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்
யாவருக்கும் பொதுவானதே…
யாவருமே சாதுவாகயிருக்கும் போது,
எங்குமே சமாதானமே சந்தோஷமே
எவ்விடத்திலும், இல்லாத போது தான் , அது,
பொல்லாத பொழுதாகிறது..
எல்லோருக்கும் எல்லாமும் சரி சமமாகக்
கிடைத்திட ,,
அநீதியை உடைத்திட, சமதர்மபூமியை படைத்திட,
நீதியைத்தேடி அலைகின்றேன்,
மனதால் நிலை குலைகின்றேன்.
அன்று, கண்ணகி தேடிய நீதியை ------- இன்று,
நானும் தேடித்தேடிச் செல்கின்றேன்..
ஒன்று, அதுவும் இன்று நின்று சொல்கின்றேன்,
நீதியாகவே நாமிருப்போம்
நாம் தேடுகின்றநீதி நம்மிடமே என்றும்
இருக்கும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

