நீ கண் சிமிட்டினால்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

Updated On :30 ஏப்ரல் 2018, 12:40 pm

ஆரவாரத்துடன் பூத்ததுஆலமரம் –ஆங்காங்கே சிதறிக்கிடந்தகரித்துண்டுகள் வைரமாய் பளிச்சிட்டன –மயிலிறகுடன் போட்டியிட்டவானவில் கீழிறங்கிஒட்டிக்கொண்டது --வெளிச்சத்திற்கு த்தானேஅதிபதி என்ற சூரியனின்அகந்தை அடங்கியது –விண்ணிலிருந்து விழுந்துகொண்டிருந்தமழைத்துளிகளுக்குள் ஒரு சிலிர்ப்பு –மாம்பழங்களுக்குள் மாட்டிக்கொண்டவண்டுகள் கூட சிறகடித்தன –எப்படி? இதெல்லாம் எப்படி ??நீ ஒற்றைக்கண்ணைஒரு முறை சிமிட்டினாயே !!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...