ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தனிமையோடு பேசுங்கள்: பெருமழை விஜய்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 10:03 am

கவிதைமணி

நெருங்கிய உறவுகள்
நேசம்     காட்ட...
பழகிய  நட்புகள்
பாசம்  பொழிய...
உயிரினும் மேலாய்
உள்ளோர் நெகிழ...
அனைத்தையும் மனது
அமைதியாய் ஒதுக்கி...
தனக்குத்  தானே...
தன்  மனசுடனே...
பேசிடும்  உறவே...
பெருமை மிக்கது!

வாழ்க்கை இனியது
வளமாய் வாழ்ந்தால்!
உறவுகள்  நல்லவை
உண்மையாய் இருந்தால்!
பெருமைகள் பேசும்
பெரியவர்கள் என்றும்
மனசாட்சிப்  படி
நடப்பது  அரிது!

தனிமையுடன் உறவாடும்
தகைமை உயர்ந்தால்
தன்னிலை பிடிபடும்
தவறுகள் குறைந்திடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.