/
வாழ்வில் ஏற்றமும் தாழ்வும் இயல்பே தான்தாழ்வே தினந்தோறும் என்றால் வாழ்வதெப்போமண்மீது எண்ணியபடி வாழ்ந்தவர் இல்லைமரண வலி தருகின்ற வாழ்வின் தொல்லை ஏர் பிடித்து வாழ்ந்தவர்களை மூளியாக்கிபோர் முனைக்கு மக்களை கொண்டு சென்றார்தினம் நடக்கும் போராட்டங்களில் மக்கள்மனம் ஓய்ந்து தடுமாறி நிற்கின்றார்சந்தையென கல்வியாக்கி விற்கின்றார்சாதியைத் தூண்டிவிட்டு குளிர் காய்கின்றார்காவலாய் இருக்க வேண்டியவர்களேகயமைத்தனம் செய்கிறார் கவலையின்றி வழியெல்லாம் வன்மங்கள் ஒரு நாள்கூட நிம்மதியில்லைவங்கி ஊழியர்களேமக்கள் பணத்தைத் திருடுகிறார்கள்ஊர்விட்டு எங்கு சென்றாலும் போர்க்களம்தான்உருப்படியில்லா அரசால் வாழ்க்கையே போராட்டம்தான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

