ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாழ்க்கையைனும் போர்க்களம்: ரெத்தின.ஆத்மநாதன்

Updated On :2 ஜூன் 2018, 3:26 pm
வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்வறுமையில்   வாழும்    வக்கற்றோர்க்கு!வாழ்க்கையே  யிங்கு  போர்க்களந்தான்வாய்மையுடன்  வாழ  நினைப்போருக்கு!வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்வாய் பேசாமல் கடமை செய்வோருக்கு!வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்வஞ்சகமின்றி  வாழ  நினைப்போருக்கு!வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்வஞ்சியர்  தம்மில் அழகுடையோர்க்கு!வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்வாழ்நாளெல்லாம் நன்மை செய்வோருக்கு!வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்வாஞ்சை   மிகுந்து  வாழ்வோர்தமக்கு!போர்க்களமாக்கும் பொறுக்கிகள் தம்மைபொசுக்கிவிட்டு    உயர்ந்திட   வேணும்!பொய்யேபேசி     புகழில்     வாழும்புளுகர்களை   அழித்திட  வேணும்!காலமும்  பொழுதும்  களைத்திடாமல்கடமை   செய்யும்  கண்ணியவான்கள்நிம்மதியாக    நித்தம்     வாழநெஞ்சில்உறுதி   மிகவும்  கொண்டேஉழைத்திட வேண்டும் உறுதியாக!அரசியல்  பெயரால்  அக்கிரமங்கள்அதிகம் செய்யும் உளுத்தர்தம்மைஓட ஓட  விரட்டிட  வேண்டும்ஒருவர்கூட மிச்சம் வைக்காமல்அழித்திட வேண்டும் அமைதியாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.