/
வாழையடி வாழையென நமக்கெல்லாம் வந்திட்ட வளங்களைநாம் சீராகக் காக்காமல் சிதைத்திங்குபாழாகச் செய்ததொரு தலைமுறையாய் ஆனோமே ! பின்திரும்பி பார்த்துணரும் நன்நேரம் இதுதானே !மண்பானை, பீங்கானை மறந்தேதான் ப்ளாஸ்டிக்கை 'மாடர்னாய்' பார்த்தோமே ! மாசாச்சு நமைசுற்றி !முன்னேறும் வழியென்று "கேட்ஜெட்"டின் பின்சென்று அதில்மூழ்கி மறந்தோமே உறவோர்கள் நிலைபற்றி ! "நிலமெங்கள் உரிமை"யென ஆற்றுவழி பாதையிலும் புதுவீடு கட்டிகுடி புகுந்ததனால் நீர்வழிகள்...வளமெல்லாம் சேர்க்காமல் வறண்டிங்கு போனதுவே ! வருந்தியேதான் என்செய்ய திருந்தஒரு வாய்ப்பிதுவே !வந்திடும்நம் சந்ததியர் முன்னோர்கள் தந்தவற்றை வாழ்வினிலே காணாமல் போகின்ற நிலைவருதே !முந்தியேதான் சேர்ந்திடுவீர்! வருகின்ற தலைமுறைக்கு மிச்சமதை மீட்டிடுவோம்! நல்லவழி காட்டிடுவோம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

